News
The Annual inter house sports meet this month 14th
Feb 9, 2009
The Annual inter house sports meet of Union College will be held at 9.00am on the 14th of this month under the leader ship of the College principal Mr.S.Punniyaseelan, at the college ground
Old boy of the Union College Mr.Sathyaseelan (secretary–Nallur divisional secretariat) will represent as the chief guest for this function.
யூனியன் கல்லூரியின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இம்மாதம் 14ம் திகதி இடம்பெறும்
கல்லூரி அதிபர் திரு புன்னியசீலன் தலைமையில் இம்மாதம் 14ம் திகதி காலை 9 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகும்
இந்த நிகழ்விறக்கு யூனியன் கல்லூரியிக் பழையமாணவரான திரு சாந்தசீலன்(செயலாளர்-நல்லூர் பிரதேசசபை) கலந்து சிறப்பிக்கின்றார்.