News

இலவச பாடநூல் விநியோகத்தை சீராக்க விரைவில் புதிய செயற்றிட்டம்.
Aug 9, 2008

அரசாங்க பாடசாலைகளில் கற்க்கும் மாணவர்களுக்கான இலவச பாடநூல் விநியோகத்தில் ஏற்ப்படும் தாமதங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திசெய்ய இச்செயற்றிட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்.

இதன்படி அடுத்த ஆண்டிலிருந்து இலவச பாடநூல் விநியோகம் தொடர்பில் சீரான செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்க்குத் தேவையான நடவடிக்கைகளை கல்வி பிரசுர திணைக்களம் மேற்க்கொன்டுவருகின்றது என தெரியவருகின்றது.

இதன்படி வருட ஆரம்பத்திலேயே மாணவர்கள் இலவச பாடநூல்களை பெற்றுக்கொளவதற்க்கான மாற்று ஏற்ப்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை தேவையான பாடநூல்கள் தொடர்பான கோரல்படிவங்கள் வலையக்கல்வி அலுவலகங்களுடாக பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அத்துடன் அது தொடர்பிலான செயலமர்வுகளும் வலையக்கல்வி மட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.