News
மாணவர் தம் ஆளுமையை விருத்தி செய்ய பல மன்றுகள் கல்லூரியில் இயங்கி வருகின்றன.
Mar 30, 2008
மாணவர்களின் வளர்ச்சிக்கு தூண்களாக நிற்க்கும் இம் மன்றுகள் வருடாந்தம் தம் திறமைகளை வெளிப்படுத்தி கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகின்றன.
இம் மன்றுகள் கடந்த காலத்து அசாதாரன நிலமையால் முளுமையாக செயற்ப்படாத நிலை ஏற்ப்பட்டது. ஆயினும் கல்விப்புலத்தினராலும் தனியார் அமைப்பினராலும் நடாத்தப்படும் போட்டிகளில் மாணவரை பங்குகொள்ளச்செய்து வெற்றிகள் திரட்டி வருகின்றது.
அந்த வகையில் பின்வரும் மன்றுகள் முக்கியமாக செயலாற்றி வருகின்றன.
01) உயர்தர மாணவர் மன்று
(பெறுப்பாசிரியர்கள்-திரு-அ.தயாபரன் திரு-ந.மனோரஞ்சிதன் செல்வி-ஜெ.செந்தில்வேல்)
02) இந்து மன்றம்
(பொறுப்பாசிரியர்-செல்வி.பு.இளையதம்பி
03) கிறிஸ்தவ மன்று
(பொறுப்பாசிரியர்-திருமதி லொயிட்
04) தமிழ் மன்று
பெறுப்பாசிரியர்-செல்வி.பு.இளையதம்பி
5) கவின்கலை மன்று
(பொறுப்பாசிரியர்-திரு.ந.தவசோதிநாதன்)
6) ஆங்கில மன்று
(பொறுப்பாசிரியர்கள்-செல்வி.வ.வைத்திலிங்கம் திரு.ம.சிவானந்தம்)
7) கணித விஞ்ஞான மன்று
(பொறுப்பாசிரியர்கள்-திரு.பா.தர்மசீலன் திரு.ம.இரவீந்திரன்)
8) தொழினுட்ப மன்று
(பொறுப்பாசிரியர்-திருமதி.ரே.தர்மசீலன்)
9) வணிக மன்று
(பொறுப்பாசிரியர்கள்-திரு.சோ.இராமநாதன் செல்வி.ஜெ.செந்தில்வேல்)
10) சமூகக் கல்வி மன்று
(பொறுப்பாசிரியர்-அதிபர் தலமையில் ஆசிரியர் குழு)
[[மூலம்-பரிசளிப்பு விழா மலர்]]