News
தனி நடிப்பு போடடியில் யாழ் யூனியன் கல்லூரி மாணவர்கள் வெற்றி
Mar 30, 2008
யாழ் கல்வியல் கல்லூரியால் நடத்தப்படும் தனி நடிப்பு போட்டியில் யாழ் யூனியன் கல்லூரி மாணவர்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதாக இக்கல்லூரியின் நாடகமும் அரங்கியலுக்கும் பொறுப்பான ஆசிரியர் திரு தவசோதிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் கல்வியல் கல்லூரியால் வருடாவரடம் இப்போட்டி நடத்தப்படுவதாகவும் கடந்த மூண்று ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்ட இப்போட்டியில் இரன்டு ஆண்டுகள் எமது மாணவர்களே வெற்றி பெற்றதாகவும் இவ்வாண்டுக்குரிய போட்டி விரைவில் நடத்தப்படும் என தாம் நம்புவதாகவும் அதிலும் எமது மாணவர்களே வெற்றிபெறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கலைத்துறை சார் போட்டிகளில் பலவற்றில் பங்குபற்றி கல்லூரிக்கு பெருமைசேர்த்தவர்களில் செல்வன்-குனரோஜன் மற்றும் செல்வன்-பிரதீப் போன்ற மாணவர்கள் எனஅவர் மேலும் தெரிவித்தார்.