News

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அமைந்துள்ள கிறிஸ்த்தவ தேவாலயம் நீன்ட காலமாக திருத்தப்படாமல் உள்ளது தொடர்பில் பல தரப்புக்களாலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mar 12, 2008

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அமைந்துள்ள கிறிஸ்த்தவ தேவாலயம் நீன்ட காலமாக திருத்தப்படாமல் உள்ளது தொடர்பில் பல தரப்புக்களாலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீன்ட கால தொண்மையை இக்கல்லூரி கொன்டது போலவே இத்தேவாயலமும் நீன்ட காலமாக உள்ளது இருந்தும் இது திருத்தப்படாமல் சிதைவடைந்த நிலையிலே இன்றும் கானப்படுகின்றது.
2002ம் ஆண்டு ஏற்ப்படுத்தப்பட்ட புரிந்துனர்வு ஓப்பந்தத்திற்க்கு பின் இக்கல்லூரி தனது சொந்த இடத்தில் இயங்க தொடங்கியது தெடக்கம் இன்று வரை பல அமைப்புக்களால் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டாலும் இன்றுவரை இது நிறைவேற்றப்படவில்லை.
அத்துடன் இக்கல்லூரியில் குறிப்பிட்ட தொகையான கிறிஸ்த்தவ மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள் இத்தேவாலயம் திருத்தப்படாமல் உள்ளதால் இவர்களது சமய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள முடியாத நிலை கானப்படுகின்றது. எனவே இது தெடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேன்டுமென பலதரப்புக்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது